முகப்பு » கதைகள் » சத்திய வெள்ளம் (சமூக நாவல்)

சத்திய வெள்ளம் (சமூக நாவல்)

விலைரூ.250

ஆசிரியர் : நா.பார்த்தசாரதி

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சில நுால்கள் பொழுது போக்குவதற்கு மட்டும் பயன்படும்; சில நுால்கள் நம் சிந்தனையைத் துாண்டி அறிவு பெற உதவும்.
சில நுால்கள் சில காலத்திற்கு மட்டுமே பொருந்தும். சில நுால்கள் எக்காலத்திற்கும் பொருந்தும். ‘சத்திய வெள்ளம்’ என்ற இந்நுால், எக்காலத்திற்கும் பயன்படும் நுாலாக அமைந்துள்ளது.
பல்கலைக்கழக மாணவ – மாணவியரின் மன உணர்ச்சிகளையும், எழுச்சிகளையும்-சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பு குறித்தும் இந்நுால் விளக்குகிறது.
இந்நுாலின் சில முத்தான கருத்துக்களைப் படித்தாலே நுாலின் பெருமை புரியும்.
பேரா. டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us