முகப்பு » கட்டுரைகள் » அருஞ்சொற்குவை

அருஞ்சொற்குவை

விலைரூ.100

ஆசிரியர் : முனைவர் வே.குழந்தைசாமி

வெளியீடு: ஆராய்ச்சி கலந்தாய்வு மற்றும் வெளியீட்டு மையம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தற்காலத்தில் கருத்துப் புதுமைகளும், கண்டுபிடிப்புகளும், புதிய பரிணாமங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. அத்தகைய புதிய கருத்துகள், செய்திகள் வெளியிடவும், மொழியாற்றல் அவசியமாகிறது.
ஆங்கிலச் சொல் – இணையான தமிழ்ச் சொல் – மூலம் என்ற அடிப்படையில் பட்டியலிட்டுள்ள ஆசிரியர், தமிழ் என்னும் ஆழ்கடலில் முத்துகளை சேகரிக்க இயலாவிடினும், கடற்கரை மணலில் சேகரித்த சிப்பிகளைத் தொகுத்து, ‘அருஞ்சொற்குவை’யாக வழங்கி, நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us