முகப்பு » ஆன்மிகம் » பலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்

பலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்

விலைரூ.150

ஆசிரியர் : அறந்தாங்கி சங்கர்

வெளியீடு: அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்கடையூர் அபிராமி அம்மன் துவங்கி, 41 பரிகாரத் திருத்தலங்களை விளக்குகிறார். தலை எழுத்தை மாற்றி அமைக்கும் திருத்தலமாகத் திருப்பட்டூர் ஈசன்; திருமணத்தை நடத்தி வைக்கும் திருமணஞ்சேரி;  பல நோய்கள் தீர்க்கும் பல  திருத்தலங்கள்; ராகு, கேது தோஷ நிவர்த்தித் தலங்கள்; கடன்
தொல்லைகளை தீர்க்கும் திருச்சேறை ரிணவிமோசன லிங்கேஸ்வரர் என்ற சிறப்பானதொரு தகவல். இழந்த பதவி கிடைக்க அச்சிறுபாக்க ஆட்சி புரீஸ்வரர் திருக்கோவில்; திருமணத் தடைகள் நீக்கும் திருவிடந்தை பெருமாள்; சனி தோஷம் போக்க திருகொள்ளிக்காடு சனீஸ்வரர்; பிரிந்த தம்பதியரைச் சேர்த்து வைக்கும் திருநீலக்குடி கோவில்; கல்வியில் மேன்மையடைய
திருவெண்காடு என அனைத்திற்கும் பிரார்த்தனை, தல வரலாறு, சிறப்பு, அக்கோவில்களுக்குச் செல்லும் வழிகள், முகவரி, தொலைபேசி எண், வழிபாடு நேரம் எனவும் அமைகிறது நுால்.  
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us