முகப்பு » கட்டுரைகள் » வாங்க பாஸ், வாழ்க்கையை கொண்டாடலாம்!

வாங்க பாஸ், வாழ்க்கையை கொண்டாடலாம்!

விலைரூ.150

ஆசிரியர் : எஸ்.வெங்கடேசன்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘இவ்வளவு பிரச்னைகளுடன் சந்தோஷமாக வாழும்போது, நீங்களும் சந்தோஷமாக வாழலாம் அல்லவா’ என கேட்கத் தோன்றும் அளவுக்கு அனுபவங்களில் இருந்து படைக்கப்பட்டுள்ள நுால். குடும்பம், கல்லுாரி காலம், பிரச்னையை எதிர்கொண்டது, அதில் இருந்து மீட்டது என உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்.

‘கலகலப்பாக இருக்க முயலுங்கள்’ என துவங்கி, ‘வாழ்க்கையை காதலியுங்கள்’ என முடியும் 31 தலைப்புகள், வாழ்வியல் உண்மைகளை உணர்த்துகின்றன. பழமொழி, பேச்சு வழக்கு, திருக்குறள் பயன்படுத்திய எளிய மொழி நடை; எதாவது ஒரு தலைப்பு, ஆமாம்! இது நம்ம வாழ்க்கையிலும் நடந்துள்ளதே என எண்ண தோன்றும்.

சமூகத்தில் உலாவும் போலிகளிடம் எப்படி உஷாராக இருக்க வேண்டும் என்பதையும் சாடியுள்ளார். வாழ்க்கை என்ற கேள்விக்கு, அனுபவத்தில் எப்படி விடை கிடைக்கும் என விவரிக்கிறது. சுவாரசியமான தகவல்கள் அதிகம். வாசிக்க வேண்டிய நுால்.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us