முகப்பு » சுய முன்னேற்றம் » பணம் தரும் மந்திரம்

பணம் தரும் மந்திரம்

விலைரூ.125

ஆசிரியர் : எஸ்.கே.முருகேசன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உங்களை செல்வந்தராக்கும் எளிய வழிகாட்டி என்ற முத்தாய்ப்புடன் வெளியிடப்பட்டுள்ள நுால். சம்பளத்துக்கு பணியாற்றும் ஊழியராக வாழ்க்கையை துவக்கி, இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்த திருபாய் அம்பானி உட்பட பலரை உதாரணமாக முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது.

முயற்சி, திறமையால் பணம் சம்பாதித்த முன்னணி தொழிலதிபர்கள் பலரும் இந்த நுாலில் வந்து போகின்றனர். வெற்றி பெற்றவர்களின் பாதையை விளக்குவதாக அமைந்துள்ளது. அந்த பாதையை வழிகாட்டியாக கொண்டு முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.
இந்த நுாலில், 20 பேர் எழுதப்பட்டுள்ளது. பலவகையில் முயற்சி செய்து முன்னேறி, பெரும் பொருள் சேர்த்து, புகழுடன் அவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் முன்னேற்ற வரலாறு, நம்பிக்கையை ஏற்படுத்தி முன்னகர்த்தக்கூடியது.பணம் சம்பாதிக்க வழிமுறைகளை காட்டும் நுால்.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us