முகப்பு » கட்டுரைகள் » இப்படித்தான் ஜெயித்தார்கள்

இப்படித்தான் ஜெயித்தார்கள்

விலைரூ.230

ஆசிரியர் : மோ.கணேசன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கடின உழைப்பால் வெற்றி பெற்று, சார்ந்த துறைகளில் உச்சம் தொட்டுள்ள பிரபலங்களுடன் நடத்திய பேட்டி கட்டுரைகளின் தொகுப்பு நுால். நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. பல்வேறு துறைகளில் சாதித்த, 20 பேருடனான உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.

சாதாரண நிலையில் இருந்து, முயற்சியால் மேன்மை பெற்றவர்கள் உள்ளந்திறந்து பகிர்ந்துள்ள கருத்துகள் பதிவாகியுள்ளன. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், ஆர்னிகா நாசர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா என, சமூகத்தில் பல்வேறு நிலைகளில் முன்னோடியாக திகழ்பவர்களின் முன்னேற்ற அனுபவங்களும், அதை அடைந்த அவர்களின் அணுகுமுறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பத்திரிகை துறை பணியின் போது தயாரிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. எளிய கேள்விகளால், அரிய கருத்துகளை பதிவு செய்யும் நுால்.
மலர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us