உலகை உயிர்ப்பித்து வரும் மின் விளக்கு மற்றும் திரைப்பட கருவி போன்ற அரும்பெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வை சுருக்கமாக சொல்லும் நுால்.
அவரது புகழ்மிக்க வாழ்க்கையில் இளமை காலத்தில் நடந்த சம்பவங்கள், பள்ளி படிப்பு, அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த உந்திய சூழல் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. உலகம் போற்றும் அறிஞர் பற்றிய நுால். சிறுவர் – சிறுமியர் அறிவை வளர்க்க உதவும். – ஒளி