முகப்பு » இலக்கியம் » சிறகு முளைத்த சிட்டுகள்

சிறகு முளைத்த சிட்டுகள்

விலைரூ.200

ஆசிரியர் : முள்ளஞ்சேரி மு.வேலையன்

வெளியீடு: காவ்யா

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதில் பெற்ற  அனுபவத்தை பகிர்ந்துள்ள நுால்  சுற்றுச்சூழல் மேம்பாடு, வளம்சேர்ப்பு, நீர் மேலாண்மை, காலநிலை கணித்துச் செயல்படல் போன்றவை மிக நுணுக்கமாக பகிரப்பட்டுள்ளது.

பண்டைய நீரியல் அமைப்பு, வானியல் தொடர்பான இலக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அறிவியல் சார் விழிப்புணர்வின் மூலம் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ள நுால்.
– சையது

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us