தங்கம்

விலைரூ.225

ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முதலீடுகள் தொடர்பான சந்தேகத்தை போக்கி தெளிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். மிக எளிய நடையில் குழப்பமின்றி தகவல்களை தருகிறது. தங்கம், வெள்ளி, பிட்காயின் போன்றவற்றில் முதலீடு செய்வது குறித்த ஒட்டு மொத்த பார்வையை தருகிறது.

இவற்றில் முதலீடு செய்து, பணத்தை பெருக்க விரும்புவோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இதில் உள்ளன. குழப்பம் தராமல் விளக்கும் வகையில் உரிய புள்ளி விபரங்களும் தரப்பட்டுள்ளன. உலோகங்களின் மீது செய்த முதலீடுகளின் நிலை பற்றிய வரலாற்று கண்ணோட்டம் தெளிவாக, புள்ளி விபரங்களுடன் தரப்பட்டுள்ளது.

முதலீடு செய்து பணத்தை பெருக்க விரும்புவோருக்கு முன் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைகளை அள்ளித் தருகிறது. முதலீடு தொடர்பாக விபரங்களை எளிமையாக தரும் அற்புத நுால்.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us