முகப்பு » ஆன்மிகம் » திருவாசகம் அருமையும் பெருமையும்

திருவாசகம் அருமையும் பெருமையும்

விலைரூ.75

ஆசிரியர் : ச.தண்டபாணி தேசிகர்

வெளியீடு: முல்லை பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சைவத்தை போற்றுபவர்கள் அவசியம் புரிந்து தெளியவும் திருவாசகத் தேன் பருகவும் உதவும் நுால். ‘உள்ளம் ஒடுக்கும் தனிச் செந்நுால்’ என்று திருவாசகத்தை போற்றுகிறார் அறிஞர் ஜி.யு.போப். திருவாசக பதிகங்கள் பாடப்பட்ட தலம், சூழ்நிலை என அறிய வேண்டிய செய்திகளின் தொகுப்பாக உள்ளது.

பேச்சு வராத பெண்ணை பேச வைத்தது, சிதம்பரத்தில் புத்த மதத்தினர் போட்டி மனப்பான்மையை மாற்றியது பற்றிய விபரம் உள்ளது. வினா – விடையாக பாடல்கள் அமைந்து உள்ளன.

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் எதுவாக இருக்கும் என்ற ஆய்வும், இறுதியில் மூன்றாம் நுாற்றாண்டின் இறுதிப் பகுதி என்ற முத்தாய்ப்பும் வியக்க வைக்கின்றன. தகவல்களை திரும்பத் திரும்ப படிக்க வைக்கிறது. திருவாசகத்திற்கு உருகுவோர் படித்து பயன் பெற வேண்டிய நுால்.

சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us