முகப்பு » பொது » தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்

தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்

விலைரூ.450

ஆசிரியர் : மறை.திரு.தாயுமானவன்

வெளியீடு: மறைமலையடிகள் பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
தனித்தமிழ் இயக்க கோட்பாடு, போராட்டங்கள், பங்களிப்புகளை விவரிக்கும் நுால். மறைமறையடிகளுக்கு முன்னோடிகளாக தொண்டாற்றிய பாம்பன் அடிகள், விருதை சிவஞான யோகியார் பற்றி முன்னோட்டமாகத் தரப்பட்டுள்ளது.

தேவநேயப்பாவாணர், நீலாம்பிகையார், மறை.திருநாவுக்கரசு, பாவேந்தர் பாரதிதாசன், கி.ஆ.பெ.விசுவநாதம், அண்ணல் தங்கோ, இலக்குவனார், பொன்னம்பலனார், பெருஞ்சித்திரனார், இறைக்குருவனார், மா.நன்னன், இளவரசு பங்களிப்புகள் சான்றுகளோடு பதிவு செய்யப்பட்டுள்ளன.

மறைமலையடிகளின் தனித்தமிழ்ப் போராட்ட நிகழ்வுகள், இயக்கக் கோட்பாடுகளைப் பின்பற்றி பங்களிப்பு செய்த புலவர், அறிஞர் விபரங்கள், படம், சான்றுகளுடன் தரப்பட்டுள்ளன. தனித்தமிழ் இயக்க வரலாற்றை பதிவு செய்துள்ள நுால்.

கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us