முகப்பு » ஆன்மிகம் » தென்னக திருத்தலங்கள்

தென்னக திருத்தலங்கள்

விலைரூ.300

ஆசிரியர் : ஜெயஸ்ரீ கிஷோர்

வெளியீடு: சத்யா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழகத்தில் அமைந்துள்ள கோவில்களின் சிறப்பியல்புகளை தொகுத்துள்ள நுால். வரலாறுடன், புராணத் தகவல்களும் தரப்பட்டுள்ளன. வழக்கமான செய்திகளுடன், சிறப்பியல்புகள் காட்டும் தகவல்களும் உள்ளன.

இந்த நுாலில், 52 கோவில் விபரங்கள் உள்ளன. அமைவிடம், வரலாறு, மூலவர், தாயார், கோவில் திறந்திருக்கும் நேரம், முகவரி, கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள் தரப்பட்டுள்ளன. கோவிலுக்கு உரிய பிரார்த்தனை, நேர்த்திக்கடனுடன் அந்தந்த கோவில்களுக்கு பயணம் செய்ய வழிகாட்டும் குறிப்புகளும் தரப்பட்டுள்ளது. கோவிலுக்கு உரிய பெயர் காரணம் பற்றிய விபரங்களும் சுவாரசியமாக உள்ளது.

அந்தந்த கோவில்களுக்கு சென்று வந்த அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வோருக்கு வழிகாட்டும் நுால்.

மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us