முகப்பு » கதைகள் » தியாகி சேர்த்த சொத்து

தியாகி சேர்த்த சொத்து

விலைரூ.160

ஆசிரியர் : ஜி.சேகர்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பத்திரிகைகளில் எழுதி வெளியான கதைகளின் தொகுப்பு நுால். அந்தக்கால அரசியல் தியாகியையும், இந்தக்கால அரசியல் வியாபாரியையும் பற்றி எழுதியுள்ளார். விண்வெளிக்கு விண்கலம் செவ்வாய், புதன் கிரகங்களுக்கு விமரிசையாக பயணம் செய்வது பற்றியது. இன்றைய நாளில் உள்ள பாலியல் சீற்றம், சில்லறை இல்லாத முழு ரூபாய் நோட்டு போன்றவை சிரிப்பை தருகிறது.

விஞ்ஞானத்தின் மறுபக்கம் வேடிக்கை. 60 வயது கிழவன், 40 வயது பெண்ணை சைட் அடிப்பது சர்வசாதாரணம் ஆக்கிவிட்டது என சிரிக்க வைக்கிறார். பெயரால் அருவருப்பு அடைபவன் வேலைக்கு சேரும் கம்பெனி சேர்மன் பெயரே அது என்று அறியும் பொழுது, வியப்புடன் பெயரை நேசிக்கிறான். ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு நுால்.

சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us