முகப்பு » இசை » நாடகக் கலை

நாடகக் கலை

விலைரூ.30

ஆசிரியர் : ஆ.தசரதன்

வெளியீடு: முல்லை பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
நாடகம் தொடர்பாக வெளிவந்த இதழ் பற்றி பொதுவான தகவல்களை கொண்டுள்ள நுால். அந்த இதழின் உள்ளடக்கம் பற்றி ஆராய்ந்துள்ளது. நாடக நிலையத்தார் என்ற அமைப்பு, 1970ல் நாடகக் கலை என்ற நுாலை வெளியிட்டது. இதன் சிறப்பாசிரியராக ஆறு. அழகப்பன் இருந்தார். இந்த இதழுக்கு அவ்வை சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த இதழின் உள்ளடக்கம் பற்றி ஆராயப்பட்டுள்ளது. நாடகம் குறித்து பல தகவல்களை தெரிவிக்கிறது. குறுகிய காலமே இந்த இதழ் வெளியானது. அது, வெளிவராமல் நின்று போனதற்கான காரணங்களையும் தேடியுள்ளது. தமிழ் நாடகக்கலை குறித்த தகவல்களை தரும் நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us