முகப்பு » வாழ்க்கை வரலாறு » ஓடு சாந்தி ஓடு

ஓடு சாந்தி ஓடு

விலைரூ.170

ஆசிரியர் : சாந்தி செளந்தர்ராஜன்

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, பாலியல் பரிசோதனையால் அதை பறிகொடுத்த தமிழக ஓட்ட வீராங்கனை சாந்தியின் சுயசரிதை நுால்.

முதல் அத்தியாயத்தில், பதக்கம் பறிகொடுத்த கதையை சோகமாக பதிவு செய்துள்ளார். ஏழை குடும்பத்தில் பிறந்து, விளையாட்டில் ஆர்வம் கொண்டு கடினமாக பயிற்சி பெற்ற விதம் விவரிக்கப்பட்டுள்ளது. பாலினம் சார்ந்து வெறுப்பை உமிழ்ந்த சம்பவங்கள் பல உள்ளன.
துணிச்சலான வாழ்க்கைப் போராட்டத்தை கூறும் சுயசரிதை நுால்.

மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us