முகப்பு » ஆன்மிகம் » பக்தர்க்கு பக்தரடி

பக்தர்க்கு பக்தரடி

விலைரூ.180

ஆசிரியர் : சேஷாத்ரிநாதன் பாரத்வாஜ்

வெளியீடு: பிருந்தாவன் சீனியர் சிட்டிசன் பவுண்டேசன்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பக்தி என்பது படைத்த கடவுளிடம் பாசம், அன்பு கொள்வது என்று துவங்கும் நுால். பக்தியின் பல நிலைகளை கதைகளாக விளக்கியுள்ளது.

விநாயகர் மீது பக்தி கொண்ட நம்பியாண்டார் நம்பி பற்றி கூறுகிறது. முருகன் தோற்றம், குமரகுருபரர், முசுகுந்தர் போன்ற அடியார்கள் அருள் பெற்ற விதம் அருமையாக சொல்லப்பட்டுள்ளது.

சிவன் அருளாளர்கள் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர், திருநாளைப்போவார், நந்தனார், வேடர் கண்ணப்பர் பக்தி விளக்கப்பட்டு உள்ளது.

அருளாளர்கள் பாடிய கீர்த்தனைகள் ராகம், தாளத்தோடு தரப்பட்டுள்ளன. பக்தி இசையில் ஆர்வம் உள்ளவர் படிக்க வேண்டிய நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us