முகப்பு » வாழ்க்கை வரலாறு » புத்தரின் அற்புதமான அறிவுரைகள்

புத்தரின் அற்புதமான அறிவுரைகள்

விலைரூ.350

ஆசிரியர் : பெ.கணேஷ்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்க்கைக்கான அறநெறிக் கருத்துக்களை சொன்ன புத்தரின் வாழ்க்கை குறித்தும், போதனைகளையும் விவரிக்கும் நுால். இனிமையான, நிறைவான வாழ்க்கைக்கு கையேடாக உதவும் வகையில் உள்ளது.

மனிதன் உள்ளத்தில் அமைதி ஏற்பட்டால் குடும்பத்தில் அமைதி தவழும். வீட்டில் அமைதி தவழ்ந்தால் சமுதாயம் அமைதியாகும். அதுவே அற வாழ்க்கை. அதுவே வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை என்ற ஆன்மிக கருத்துக்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன.

புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் ஒரு அரச மரம் என நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் விலாவரியாக 35 அத்தியாயங்களில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. படிக்கப் படிக்க சுவாரசியம் மேலோங்குகிறது. பவுத்தம் குறித்த அருமையான புத்தகம்.

– ஊஞ்சல் பிரபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us