முகப்பு » கதைகள் » மாற்றம் நம்மிலிருந்து பிறக்கட்டும்

மாற்றம் நம்மிலிருந்து பிறக்கட்டும்

விலைரூ.130

ஆசிரியர் : சோபனா பன்னீர்செல்வன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
துணிவான லட்சியங்களை அடிப்படையாக வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.

முதல் சிறுகதை, இரண்டு பாகங்களாக உள்ளன. முதல் பகுதியில் முடிவு, அதிர்ச்சி தரும் சேதி. பூப்படையாத பெண் காதலிக்கிறாள்; ஆனால் திருமணத்திற்கு மறுக்கிறாள். இரண்டாம் பகுதி திருமணம் முடிந்து வாடகை தாய் மூலம் குழந்தை கிடைத்து மகிழ்கிறாள். வித்தியாசமான நடை.

மாற்றம் நம்மிலிருந்து பிறக்கட்டும். இது தலைப்பை சொல்லும் கதை. சேயிழை, சீர் மொழி, செந்தாழை, செஞ்சுடர், கலைவாணன், கோமகன், குலோத்துங்கன் என தமிழ் பெயர்கள். அது மாதிரி புதுமை படைக்க புறப்படும் இளம் வீரர்கள். வெளிநாட்டு வேலை வேண்டாம் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us