முகப்பு » கதைகள் » மலையன்குளம்

மலையன்குளம்

விலைரூ.140

ஆசிரியர் : ஜெயராமன் ரகுநாதன்

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சுவாரசிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.

சிறுவயது நினைவை அசைபோடுவது பிடித்தமான ஒன்று. இதேபோல இளமைக்காலம். உணவகத்தில் சந்திக்கும் நண்பருடன் பேசி பகிர்ந்து கொள்வதை நகைச்சுவையாக சித்தரிக்கிறது. மனிதனுக்கும் வீட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்த சிறுகதை அருமை. பழைய வீட்டிற்கு வரும் போது, ஞாபகத்தில் மகிழ்வது, ரசிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

பள்ளியில் பாடம் எடுத்த ஆசிரியர்களை நினைவுகூரும் வகையில் உள்ள சிறுகதை, இனிக்க வைக்கிறது. வங்கிக் கணக்கு ஆரம்பிக்கச் செல்பவர், சந்திக்கும் அனுபவமும், வீட்டிற்கு வந்த பின் நடக்கும் சம்பவங்களும் ரசிக்கும்படி ஒரு கதையில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று பல நகைச்சுவை கதைகள் இடம்பெற்றுள்ள நுால்.

– முகில்குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us