முகப்பு » அரசியல் » செய்திகளுக்கு அப்பால்...!:

செய்திகளுக்கு அப்பால்...!:

விலைரூ.60

ஆசிரியர் : சோலை

வெளியீடு: தணல் பதிப்பகம்

பகுதி: அரசியல்

Rating

பிடித்தவை
தணல் பதிப்பகம், 39/13, ஷேக் தாவூத் தெரு, சென்னை-14. (பக்கம்:200).

அரசியல் விமர்சனக் கட்டுரைகளை அதிக அளவில் எழுதி தனக்கென ஒரு தனி இடம் கொண்ட பத்திரிகையாளர் சோலை எழுதிய சுமார் 48 அரசியல் விமர்சனக் கட்டுரைகள் இதில் அடக்கம்.ராஜ்ய சபையில் ஒரு குறிஞ்சிப்பூ (மன் மோகன் சிங்), விதவிதமான அரசியல் அம்மணிகள், வாரிசு அரசியலை அகற்ற முடியுமா? ஆணிவேரைத் தோண்டியெடுங்கள், நேபாளத்தில் ஒரு பூபாளம் போன்றவை படிக்கச் சுவை கூட்டுபவை. ஒவ்வொரு கட்டுரையிலும் ஆசிரியரின் பரந்த அரசியல் அனுபவ அறிவு ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது. அரசியல் மேடைப் பேச்சாளர்களுக்கும் பயன்படக் கூடிய நூலிது

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us