தமிழ்ப் புத்தகாலயம்- தாகம், பு.எண்:34, ப.எண்: 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை- 600017
அகிலன் அவர்கள் எழுதிய நாவல்களுள் முதல் நாவலான இன்ப நினைவு நீண்ட நாட்களுக்குப் பிறகு மறு பிரசுரம் ஆகிறது. கூடவே சந்திப்பு என்னும் இன்னொரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இரண்டு நாவல்களும் சிறப்பாக உள்ளன.