சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்ட் காலனி, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. மொத்த பக்கம்: 136.
மனநோயாளிகள் சமூகத்தால் எந்த அளவுக்கு ஒதுக்கப்பட்டு, கேலிக்குரியவர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்பதை விரிவாக கதை மூலம் விளக்கமாக கூறியுள்ளார். போலியோ நோய் போல் மனநோயையும், மனித குலத்திலிருந்து ஒழிப்பது மிக அவசியம் என்று உறுதியாக கூறுகிறார்.