ஸ்ரீகோவர்த்தனகிரி டிரஸ்ட், ரத வீதி, உடுப்பி576 101. (பக்கம்: 142)
மூன்றாவது வயது முதல் பசுவானது (ஏன் சிலருக்கு பிறந்தது முதலே) பசுவானது தாய் ஸ்தானத்தில் இருந்து நம் இறுதி மூச்சு வரை நம் பசியைப் போக்கி, பால், தயிர்,மோர், வெண்ணை, நெய் என்பவை மூலமாக நம்மைத் திருப்திப்படுத்துகிறது.
அதனால் தான் அதை கோமாதா என்கிறோம். எல்லாருக்கும் இரண்டு தாய் என்று அதனால் தான் தாய்மார்கள் கோபூஜை செய்கின்றனர். நம்முடைய முன்னோர்கள் கோதானத்தை விரும்பி வேண்டுவர். நாம் எல்லாரும் கோசாலைக்கு ஆதரவு தருவோம் என்பது நூலில் சிறப்புடன் விளக்கப்பட்டுள்ளது.
என்னையா இருக்கு பசுவில், தெருக்களில் பசு, முதல் பசுவும் கிருஷ்ணரும் என 38 அத்தியாயங்களில் பசு போற்றப்பட்டிருக்கிறது. அற்புதமான நூல்.