விகடன் பிரசுரம், (பக்கம்: 182)
ஒரு காலத்தில் வீடுகளில் கேக் செய்வது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருந்தது. இன்று, வீட்டிலேயே கேக் செய்து, சாப்பிடுவது சர்வ சாதாரணமாகி விட்டது. இப்புத்தகத்தில், சாதா கேக் முதல் பழ கேக், முந்திரி கேக், ப்ளம் கேக் என்று பலவிதமான கேக் செய்யும் முறையைப் பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளன. கேக்கின் முக்கிய அம்சமே, "ஐசிங் எனப்படும் அலங்காரம் தான். அதில்தான் எத்தனை விதம் அப்பப்பா...