விலைரூ.50
புத்தகங்கள்
Rating
மனிதனின் ஒவ்வொரு படைப்பிலும், அழகு வெளிப்பட்டு மிளிரும். சங்க இலக்கியத்தின் அழகியல் வெளிப்பாடுகளை, மிக நுட்பமாக இந்த நூல் ஆராய முயல்கிறது. தலைவியின் காத்திருப்பு முல்லை பூத்தல், மழையின் வருகை கொன்றை மலர்தல், கார் வருகை, என்பன சார்ந்த பின்னணியாக வருகிறது என, ஆசிரியர் எழுதும்போது, தமிழனின் அழகியல் உணர்ச்சி புரிகிறது! இலக்கிய ஆய்வு பொக்கிஷம்!
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!