பாரதியாரின் ஞான ரதம் மூலமும் ஆய்வும்:நூலாசிரியர்: பெ.சு.மணி, வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4.
பாரதியாரின் பன்முகப்பட்ட இலக்கிய ஆளுமையை ஆள்வதில் பெ.சு.மணி தனித் திறமை பெற்றவர். இவ்வுண்மையை இந்நூலும் எடுத்துக் காட்டுகிறது.ஞான ரதம் மூலமும் ஆய்வும் இணைந்து தனி நூலாக வருவது பாரதியியல் கருவூலத்திற்கு மேலும் ஒரு புதிய பங்களிப்பாகும் எனலாம்.