விலைரூ.225
புத்தகங்கள்
Rating
பக்கம்: 369
1950ம் ஆண்டுகளில் இருந்துதான், "நிர்வாகவியல் ஒரு அறிவியல் பாடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பீட்டர் டிரக்கர் என்பவர், நவீன நிர்வாகவியலின் தந்தைகளில் ஒருவர். ஆனால், இந்தப் பீட்டர் ட்ரக்கரின் காலத்திற்கு முன்பே, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன், இந்த நிர்வாகவியலின் ஒவ்வொரு சூத்திரமும், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் அலசி, ஆராயப்பட்டிருக்கிறது என்பது, எவ்வளவு ஆச்சரியமான விஷயம்!
கி.மு., 3ம் நூற்றாண்டில், பிறந்த சாணக்கியருக்கு, நிர்வாகம், பொருளாதாரம், அரசியல், சட்டம், தலைமைப் பண்பு, ஆட்சி முறை, போர், ராணுவ யுக்திகள் , கணக்கு வைத்துக் கொள்ளும் முறைகள் என்று பல பிரத்யேகத் துறைகளில் மகா நிபுணராக விளங்கியவர்.
சின்ன சின்னதாய், 1785 அத்தியாயங்களில், தலைமைப் பணிவு, நிர்வாகம், பயிற்சி என்ற மூன்று பெரும் பிரிவுகளில், நிர்வாகவியல் தொடர்பான அத்தனை சூட்சுமங்களையும், தன் சொந்த அனுபவங்களுடன், குழைத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.எளிய மொழியாக்கம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!