ஆசிரியர்- நப்பின்னை, பக்கங்கள்: 152.வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,நியூ ஹரிஜோன் மீடியா பி.லிட்., எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை,சென்னை-600 018. பெண்களைப் புரிந்துகொள்ள இனி பிரச்வையே இல்லை. அவர்களது சிரிப்பு,கோபம்,அழுகை,வெட்கம்,அமைதி,பதுங்கல், பாய்ச்சல்,காதல்,மோதல், ஊடல்,சிணுங்கல், சீண்டல் அனைத்தையும் காரண காரியங்களுடன் விளக்கும் இந்நூல், ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!