முகப்பு » ஆன்மிகம் » கும்பமேளா கும்பகோணம்

கும்பமேளா கும்பகோணம் மகாமகம்

விலைரூ.200

ஆசிரியர் : தீபிகா செல்வராஜ்

வெளியீடு: அகில பாரத துறவியர் மாநாட்டுக்குழுவினர்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
 கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மகாமகம் திருவிழா நடக்கிறது. 2016 பிப்ரவரியில் நடந்த மகாமகத்தையொட்டி, அகில பாரத துறவியர் மாநாட்டுக் குழு ‘கும்பமேளா கும்பகோணம் மகாமகம்’ சிறப்பு மலர் 2016 ஐ வெளியிட்டுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள கோயில்கள், தீர்த்தங்கள், நீராடுவதற்குரிய புண்ணிய காலங்கள் உட்பட பல்வேறு அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
திருவாவடுதுறை, மதுரை அதீனங்கள், சர்வதேச வாழும் கலை மையத்தின் ரவிசங்கர் வாழ்த்துக்கள் இடம் பெற்றுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us