ஒ.சந்துமேனோன், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா ஏ-5 கிரீன் பார்க், புதுடில்லி -110 016.
மலையாளமொழியில் வெளியான முதல் நாவலான இந்துலேகா, பல வகைகளிலும் தனிச்சிறப்புடையது. 1889-இல் இப்படைப்பு வெளியானது; 1890-இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. கேரளத்தில் ஒரு கிராமத்தில் ஆரம்பிக்கும் இந்தக் குடும்ப - காதல் கதை, ஒருவகையில் சந்துமேனோனது சமகால இந்தியா முழுவதையும் பிரதிபலிக்க முயல்கிறது.