வசந்தம் வெளியீட்டகம்,69/24 ஏ அனுமார் கோவில் படித்துரை, சிம்மக்கல், மதுரை - 625 001. (பக்கங்கள்-276)
பிராமணியத்தின் அடிமுடி தொடும் முயற்சி. வேதகாலம், இதிகாச காலம்,புராண காலம், தர்மசாஸ்திர காலம்... என்று அதன் இயங்கு நிலையை வரலாற்றுபூர்வமாக ஆராய்கிறது இந்நூல்.