பெண்ணின் வாழ்க்கையை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். சாதாரண குடும்பத்தில் தோன்றி, அன்பு, பரிவு, ஈகை, தன்னம்பிக்கை, தைரியம், மதிநுட்பம் ஆகிய குணங்களுடன் எதிர்கொள்வதை, மற்ற பெண்களுக்கும் முன்னுதாரணமாய் விளங்கட்டும் என்பதை கவிக்கதை நடையில் எழுதியுள்ளார் இந்நூலாசிரியர்.