வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் ஒரு நெறியையே மார்க்கம் என்பர்.
இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், அன்றாட வாழ்வில் மனிதனுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதலையும் வழங்கும் இந்நுால், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளால் பணிவு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது.