பன்முக தன்மை கொண்ட நுாலாசிரியர், சென்னை மாநகரில் இன்று அழிந்துபோன ஜெமினி அருகே இழந்த சொர்க்கம், சர்க்கஸ் என்னும் மாய உலகம், ஆடிப் பெருக்கு, வீடு மாற்றம் உள்ளிட்ட இடங்களையும்; ஊதா கலரு ரிப்பன், காணாமல் போன சைக்கிள், பாக்கு வெட்டியும் பாதாள கரண்டியும், துாளி உள்ளிட்ட பொருட்களையும்; விந்தை மனிதர்கள், கெங்கு மாமியின் கடைசி ஆசை, பாத்திரமறிந்து பிச்சையெடு உள்ளிட்ட மனிதர்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.