ஆசிரியர்-பிரியா பாபு. வெளியீடு:தென்திசை பதிப்பகம், பழைய எண்.26/1,புதிய எண்.52, தென் மேற்கு போயிக் ரோடு,தி,நகர், சென்னை-17. பக்கங்கள்:96.பொது வெளிச் சமூகத்தில் உள்ள அனைத்து இனங்களிலும் ஆணாய்ப் பிறந்து உணர்வுகள் மாற்றத்தால் பெண் உணர்வை உணர்ந்து பெண்ணாகிப் போன அரவானிகளை அடையாளப்படுத்துகிறார் பிரியா பாபு.