அமரர் கல்கி நுாற்றாண்டு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல். காட்சி மயமாக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
உரையாடல்கள் மிக இயல்பாக உள்ளன. மதுக்கடை ஏலம் பற்றி பேசுகிறது. மிகவும் முதிர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. அருமையாக தயாரிக்கப்பட்டுள்ளது நுால்.