முகப்பு » கதைகள் » கத்தியின்றி

கத்தியின்றி ரத்தமின்றி... வித்யா (நாவல்)

விலைரூ.100

ஆசிரியர் : வீ.உதயக்குமாரன்

வெளியீடு: சோலைப் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இது ஒரு நாவல். இதில் வரும் கதாபாத்திரங்கள் தினம் தினம் சந்திக்கும் மனிதர்களுடன் நடமாடுகின்றனர் என நினைக்கத் தோன்றுகிறது. பணிபுரியும் இடங்களில் பெண்கள் படும் துயரங்கள், வக்கிர புத்தி கொண்டவர்களின் மறைமுக எண்ணங்கள் இப்படி ஏராளம்.
சித்ரவதைகளை எண்ணி முகம் சுளிக்கும் சூழலில், கதையின் நாயகி வித்யா, பெண்மைக்கு பெருமை சேர்க்கும் விதமாக மாபெரும் அகிம்சை போராட்டம் நடத்தி வெற்றி பெறுகிறார். வேதனைகளை சாதனையாக்கி காட்டும் பெண்ணை, கதாபாத்திரமாக நடமாட வைத்துள்ள கதை.
ஆ.நடராஜன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us