மகாபாரதம் கதைக்குள் பல்வேறு சொல்முறைகளை கொண்ட தொகுப்பாக அமையும் நுால்.
மகாபாரதக் கதையின் முக்கிய 37 பாத்திரப்படைப்புகளின் குறிப்புகளைக் கொண்டுள்ளது. மகாபாரதம் வாசிக்கையில் அது உண்மையா அல்லது கற்பனையா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டேயிருக்கும், அந்தக் கேள்விக்கான விடையாக அமைந்துள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள சிறுகதாபாத்திரங்கள் கூட தனித்து ஒளிரக்கூடியவையே எனப் பதிவுசெய்துள்ளது. காலத்திற்கேற்ற எளிமையான கருத்துக்களை கொண்டுள்ள நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்