காவிய எதிர்நிலை மாந்தர்களின் ஏக்கங்கள், நியாயங்களை எடுத்து விவாதித்து எழுதி அனுதாபம் கொள்ளச் செய்யும் நுால். சிலப்பதிகார மாதவியும், மணிமேகலை காவிய நாயகியும், தாயும் மகளும் ஆனாலும் மனதால் வேறுப டுகின்றனர். வாழ்வின் நோக்கங்களில் முரண்பட்டு நிற்கின்றனர் என்பது அழகுற எழுதப்பட்டுள்ளது.
கோவலன் மறைவுக்கு காரணம் என்று மணிமேகலை மாதவி, சித்ராபதி, வசந்தமாலை மூவரையும் சாடும் காட்சி மனதை தொடுகிறது.