முகப்பு » ஆன்மிகம் » அருள்மழை தாராயோ!

அருள்மழை தாராயோ!

விலைரூ.220

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கோவில் கூட்ட நெரிசலில் வரிசை நகராதா என ஏங்கும் பக்தனாக, ‘தாயே மீனாட்சி... சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டாயா...’ என கேட்க, அர்ச்சகர் வடிவில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்கிறாள் தாய்.

எழுத்தாளராய், அறிவாளியாய், எஜமானனாய்அவதாரம் எடுத்தாலும் அன்னை முன், பிள்ளை தான். பித்தனாய், பிதற்றலாய், கதறி அழத்தான் முடியும். கைவழி அமுதம் சுரந்து பிள்ளை வயிறை நிறைப்பது போல, வாழ்வில் நடந்த நிகழ்வு, அன்னையின்அசைவாய் புரட்டி போடுகிறது.

தாய்க்கும், பிள்ளைக்குமான பந்தம், உள்ளார்ந்து அனுபவிக்க வேண்டியது. அதற்கு புத்தக வரிகளின் வழியே வித்தியாசமான அனுபவம் தரும் நுால்.

– எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us