முகப்பு » ஆன்மிகம் » காஞ்சியின்

காஞ்சியின் கருணைக்கடல் (பாகம் – 2)

விலைரூ.430

ஆசிரியர் : திருப்பூர் கிருஷ்ணன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அன்போடும் பக்தியோடும் வணங்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, சாதாரண மக்களுக்கு நெருக்கமானவராக வாழ்ந்தார் என்பதை எடுத்துரைக்கும் நுால்.

காஞ்சிப் பெரியவரின் கருணைக்கடலில் பிறந்த முத்துக்கள் பல இந்த நுாலில் உள்ளன.

 கலை என்பது நம் உழைப்பால் மட்டும் வருவதில்லை. சகலகலாவல்லியான அம்பிகையின் கருணையும், கடாட்சமும் அதற்கு வேண்டியிருக்கிறது. அன்பு பீறிட்டு கிளம்பும்போது மூளையால் நியாய, அநியாயத்தை சிந்திக்க முடியாது. இதையெல்லாம் படிக்கும்போது காஞ்சிப் பெரியவர் முற்றும் துறந்த முனிவர் அல்ல; முற்றும் அறிந்த ஞானி என்றே சொல்லத் தோன்றுகிறது.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us