முகப்பு » கட்டுரைகள் » அருண் சரண்யா

அருண் சரண்யா சிறுகதைகள் (பாகம் – 1)

விலைரூ.300

ஆசிரியர் : அருண் சரண்யா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதைப் போல நிலவும் பிரச்னைகளைக் கருவாகக் கொண்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்.

வியாபாரியின் துாண்டிலில் சிக்காமல் தப்பித்தவர் மருமகன் துாண்டிலில் சிக்கிய பரிதாபம்; பாசத்தை அண்டை வீட்டுப் பெரியவரிடம் பெற்ற மகளைச் சந்தேகித்த தந்தை; மெடல் பெறச் சென்று ஏமாந்த தந்தைக்கு ஆறுதல் தந்த சிறுவன் என கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.

எதுவும் தெரியாத அப்பாவி மனைவிக்கு தைரியம் அளித்த அதிர்ச்சி சம்பவம்; மருமகளைத் தேடி அலைந்த தாய்; பார்வைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதை மனைவிக்கு உணர்த்திய கணவன் என்று குணாதிசயங்களை கூறியுள்ள நுால்.

-– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us