முகப்பு » வாழ்க்கை வரலாறு » இசைக் கலைஞர்களின்

இசைக் கலைஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்- (பாகம்- – 1)

விலைரூ.400

ஆசிரியர் : ஆர்.செளந்தரராஜன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இசைக்கலைஞர்கள் வாழ்வில் சுவாரசியமான நிகழ்வுகளை தரும் நுால். அன்னமாச்சாரியார், புரந்தரதாசர், முத்துசுவாமி தீக் ஷிதர், தியாகராஜர், சியாமா சாஸ்திரிகளில் துவங்கி, புஷ்பவனம் குப்புசாமி- – அனிதா தம்பதியுடன் நிறைவு செய்கிறது.

வாய்ப்பாட்டு கற்கச் சென்ற டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, வயலின் வில்லால் மூக்கில் அடி வாங்கிய நிகழ்வு சொல்லப்பட்டுள்ளது. தவில் வித்வான், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், நாடகம், தெருக்கூத்து கலைஞர் என தகவல்களை திரட்டித் தரும் நுால்.

– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us