ஆசிரியர்-நாஞ்சில் கலாவிஷ்ணு.வெளியீடு:ஸ்ரீ ஆனந்த நிலையம், 29/5,ரெங்கநாதன் தெரு,முதல் மாடி,தியாகராயர் நகர்,சென்னை-600 017.பக்கங்கள்:96.நாஞ்சில் கலா விஷ்ணு அவர்கள் சமையற்கலையில் 30 வருட அனுபவம் உள்ளவர்கள். இன்றைய இளைய சமூகத்தினர் வேலைக்குச் சென்று விடுவதால் சமையற்கலையில் பழக்கம் ஏற்படவில்லை.திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லும் போது சமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இந்த நிலையில் இந்நூல் அனைவருக்கும் எளிதில் புரிந்து நன்கு சமையல் செய்து உணவு உட்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.