முகப்பு » ஆன்மிகம் » திருமந்திரம் – சில

திருமந்திரம் – சில சிந்தனைகள்

விலைரூ.110

ஆசிரியர் : சங்கர சுப்ரமணியன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திருமந்திரம் பெரிய கடல். அதில் மூழ்கி முத்துக்களை தொடுத்துள்ள நுால். தான தர்மங்கள் செய்ய வேண்டும் என்று பல இடங்களில் பாடப்பட்டதை காட்டுகிறது.

ஐந்து புலன்களையும் கட்டுக்குள் கொண்டுவந்து நல்வழிகளில் செலுத்த வேண்டும். உடல் இறைவன் குடிகொண்டு உள்ள கோவில்; அதை பேணிப் பாதுகாக்க வேண்டும். மனதை அடக்கினால் மகத்தான சக்தியைப் பெறலாம்.

தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த சீர்திருத்த ஞானி திருமூலர். வாய்மை என்பது உண்மை பேசல். ஆனால் புலன் வழி மனம் செல்லாது இறையுடன் ஒன்றுவதே வாய்மை என்கிறார் திருமூலர். கடவுளைக் காண்பதே கல்வியென பேசுகிறார். திருமந்திரச் சிந்தனைகளைத் தரும் ஞானப்பேழை நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us