முகப்பு » சுய முன்னேற்றம் » கவனத்தில் கவனம்

கவனத்தில் கவனம்

விலைரூ.150

ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
முன்னேற திட்டமிடுவோர், செயல்களில் கவனம் செலுத்த வேண்டியதை வலியுறுத்தும் நுால்.

மாறுபட்ட அணுகுமுறை வாயிலாக தொழிலில் மேம்படும் முறைகளை சொல்கிறது. அறிவியல் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது. அறிவார்ந்த செயலால் உலகில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை எடுத்துரைக்கிறது.

செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் நிகழும் மேம்பாடுகளை எடுத்துரைக்கிறது. சிந்தனைகளுக்கு வலுவூட்டும் வகையில் குட்டிக்கதைகள், துணுக்குகள், கருத்துரைகள் தரப்பட்டுள்ளன. முன்னேற தன்னம்பிக்கை தரும் நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us