முகப்பு » வரலாறு » வியட்நாம், கம்போடியா,

வியட்நாம், கம்போடியா, லாவோஸ் வீரத்தின் விளைநிலம்

விலைரூ.180

ஆசிரியர் : டி. ரமேஷ்.

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஆசிய நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியா சிறப்புகளை வரலாற்றுப் பார்வையில் தெரிவிக்கும் நுால்.

சீன மன்னராட்சியில் அடிமைப்பட்ட வியட்நாமில் நடந்த போராட்டங்களை எடுத்துரைக்கிறது. பிரான்ஸ், ஜப்பானிய அடக்கு முறைகள், அமெரிக்க கொடூர தாக்குதல்களையும் தாக்குப்பிடித்த வீர வரலாறு அழகாகத் தரப்பட்டுள்ளது.

அமெரிக்க ரசாயன கொடூரத் தடயங்கள் லாவோஸ், கம்போடியாவில் உள்ளதை எடுத்து காட்டுகிறது. ரசாயனத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கோரக் காட்சிகளை பதிவு செய்கிறது. மூன்று நாடுகளின் வீர வரலாற்றையும், விடுதலை போராட்டத்தையும் நேரில் சென்று அறிந்து, தெரியவைக்கும் அருமைப் பயண அனுபவ நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us