முகப்பு » வர்த்தகம் » ஜி.எஸ்.டி., பற்றி

ஜி.எஸ்.டி., பற்றி அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

விலைரூ.600

ஆசிரியர் : சு.செந்தமிழ்ச் செல்வன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்தி விளக்கும் நுால்.

தொழில்முனைவோர், சிறு, குறு, பெருவணிகர், பட்டய கணக்கியல் மாணவர்கள், நுகர்வோர் என பலதரப்பினருக்கும் பயன் தரும் வகையில் உள்ளது.

அறிமுக பக்கத்தில் சட்ட விதிகளில் கலைச்சொற்களை தந்திருப்பது வாசிப்பை எளிதாக்குகிறது.

மூலச்சட்டங்கள் மட்டுமன்றி பின்னாளில் கொண்டுவந்த திருத்தங்களையும் புரிய வைக்கிறது. ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பொருந்துவோர், அதில் பதிவு செய்யும் நடைமுறை, பதிவுக்கு தேவையான ஆவணங்கள், பதிவு சான்றிதழில் மாற்றங்கள் செய்யும் வழிமுறைகளை விளக்கும் நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us