முகப்பு » கட்டடம் » உலகின் வியத்தகு

உலகின் வியத்தகு பாலங்கள்

விலைரூ.150

ஆசிரியர் : முனைவர் பு.சி.இரத்தினம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டடம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உலக நாடுகளில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் பற்றி விவரிக்கும் நுால். அவற்றின் பயன், சிறப்புகளையும் அறியத்தருகிறது.

நாகரிக வளச்சியில் பாலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. பாலம் என்ற கட்டுமானத்தின் வரலாற்றையும் சுருக்கமாக பதிவு செய்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், அவற்றின் சிறப்பு, பிரமாண்டத்தை பகிர்கிறது.

செமசபிக் விரிகுடா பாலம் துவங்கி, இங்கிலாந்தில் அமைந்துள்ள சுழல் பாலம், வட அமெரிக்க நாடான கனடாவில் சிங்கமுக பாலம் என, 63 இடங்களில் அமைந்த பாலங்கள் குறித்த தகவல்களை தெளிவாக தருகிறது. பல்வகை பாலங்களின் கம்பீரத்தையும், கட்டுமான முக்கியத்துவத்தையும் எடுத்தியம்பி பொது அறிவை ஊட்டும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us