முகப்பு » மருத்துவம் » மன அழுத்தம்

மன அழுத்தம் விரட்டலாமா

விலைரூ.25

ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்

வெளியீடு: புரோடிஜி

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
சோம.வள்ளியப்பன். வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80. உலக சுகாதார நிறுவனம்(WHO) மாணவர்களுக்கென வகுத்துத் தந்திருக்கும் பத்து அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளில் இரு ஒன்று. பல மாணவர்கள்,பதற்றத்துக்கும் மன அழுத்தத்துக்கும் ஆளாகிறார்கள்.ஏன்?அவை எதனால் ஏற்படுகின்றன? பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் விரட்டியடிக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன?போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான தீர்வுகளைச் சொல்கிறது இந்நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us